பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை குக்கரில் 3விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து பின் கருவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும்.
- 2
அதனுடன் நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து 8நிமிடம் கொதிக்க விடவும். மாங்காய் இல்லை எனில் நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைத்து சேர்க்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரை மற்றும் கொர கொரப்பாக அரைத்த தேங்காய் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை சாதம் (Keerai satham recipe in tamil)


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)


தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)


வெந்தய கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)


முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


குயிக் கீரை சாம்பார் (Quick Keerai Sambar Recipe in Tamil)


மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup Recipe in Tamil)


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)


முருங்கை கீரை துவட்டல்


மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)


தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


பாலக்கீரைசாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)


பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


பாலா கீரை கூட்டு (Paala keerai kootu recipe in tamil)


முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்

கமெண்ட் (2)