தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1

#பயறு வகை உணவுகள்
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
தட்டப்பயறு லேசாக வறுத்து கழுவி குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு 5 விசில் விடவும். சிம்மில் வைத்து வேகவிடவும். கத்திரிக்காயை கழுவி அரிந்து வைக்கவும். வெங்காயம் பூண்டு தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் கடுகு வரமிளகாய் பூண்டு தாளித்து, கருவேப்பிலை வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.சாம்பார் பொடி உப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த தட்டை பயறு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு வேகவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் தேவையான புளியை ஊற்றவும். அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும். அடுப்பை சிம்'மில் வைத்து கொதிக்க விடவும்.
- 3
சுவையான தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
-
-
-
-
-
-
-
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)
- தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
- பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
கமெண்ட்