பருப்பு உருண்டைக் குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)

பருப்பு உருண்டைக் குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்
- 3
ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து இஞ்சியும், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
பின் அதனுடன் வெங்காயம் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 5
உருட்டிய உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 6
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
- 7
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள்சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பச்சை வாசனை போக கொதித்தும், வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும்.
- 9
நன்கு வெந்ததும், சிறிது கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்.
- 10
குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமல், எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
-
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta Santhi Murukan -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)
அத்திக்காய் உறுப்புக்கள் எல்லாவற்றையும் பல படுத்தும் வேறென்ன வேண்டும் சிறுவ சிறுமியர்களுக்கு, தேடீ பார்த்து அத்திக்காய் வாங்கி அத்திக்காய் உருண்டை குழம்பு செய்து லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் கலந்து சிப்ஸ் கூட வைக்க. நான் என் மருமாளுக்கு சக்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பட்டாணி சிப்ஸ் கூட லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் வைத்தேன். #LB Lakshmi Sridharan Ph D -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
More Recipes
கமெண்ட் (2)