தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)

தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஐ இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊறவிடவும்,பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான துணியில் பரப்பி மின்விசிறி அடியில் உலர விடவும், பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும், அரிசியை கைகளில் தொட்டு பார்த்து ஈரம் போனதும் வாணலியில் சிறிது சிறிதாக சேர்த்து பொரிய (வறுக்கவும்) விடவும், சிவக்க வறுக்க கூடாது மெல்லிய தீயில் வைத்து நிதானமாக நிறம் மாறாமல் மணம் வர வறுத்தால் போதும்
- 2
அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவும் கைகளில் தொட்டு பார்க்கும் போது நைசா இல்லாம மாவு கொஞ்சம் மணல் மணலா இருக்க வேண்டும்
- 3
இளந்தேங்காயா எடுத்து துருவி சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து கெட்டியான தேங்காய்ப்பால் எடுக்கவும் வரதேங்காய் எடுத்தா தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் அதனால் தான் இளநீர் காய் எடுத்து துருவி சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும் இந்த முறுக்கின் ருசியே தேங்காய் பால் தான்
- 4
சீரகம் ஓமம் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் சேர்த்து கலந்து வடிகட்டி கொள்ளவும்
- 5
மாவுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பட்டரை டபுள் பாயில் முறையில் சூடாக்கி ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் வடிகட்டி வைத்துள்ள சீரகம் ஓமம் பெருங்காயத்தூள் கலந்த தண்ணீரை ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 7
பின் ஸ்டார் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து விடவும்
- 8
எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும் சிவக்க கூடாது வெள்ளையா தான் இருக்கும் ஆனா மொறுமொறுப்பா இருக்கும் லைட்டா இனிப்பு சுவை தேங்காய் பால் ருசி மைல்டா சீரக ஓமம் பெருங்காயத்தூள் மணம் எல்லாம் சேர்ந்து நன்றாக இருக்கும்
- 9
தேங்காய் பால் பட்டர் முறுக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
-
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
-
-
-
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
-
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் Sudha Rani -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
-
-
இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன் தயா ரெசிப்பீஸ்
More Recipes
கமெண்ட் (3)