சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)

இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3
சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
ஊர வைத்ததை பிழிந்து நீரை எடுக்கவும்..
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் கிராம்பு-2 பட்டை சிறிய துண்டு ஏலக்காய் ஒன்று வரமிளகாய் தூள், தனியா விதை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
நன்கு பிழிந்து வைத்துள்ள சோயாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அத்துடன் பொடித்த பொட்டுக்கடலை மற்றும் மசாலா பொருட்களை அதில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 5
அத்துடன் நறுக்கிய வெங்காயம் புதினா கொத்தமல்லி மற்றும் சோம்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- 6
சோயா உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அல்லது தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து கட்லெட் போல சிறிதளவு எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கலாம்.
- 7
சுவையான ருசியான சோயா கட்லெட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
-
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4 Sarvesh Sakashra -
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
மாலை சிற்றுணவு. வாழைக்காய் கட்லட்
வாழைக்காய் வேகவைத்து தோல் உரித்து புட்டு சீவலில் சீவவும்.இதில் மிளகாய் பொடி மஞ்சள் தூள் உப்பு காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும். பொட்டு க்கடலை,இஞ்சி ,பூண்டு மிக்ஸியில் அடித்து கலக்கவும். அரை எலுமிச்சை சாறு ஊற்றவும். மல்லி இலை,வெங்காயம், பொதினா பொடியாக வெட்டி நன்றாக பிசைந்து உருண்டை நீள் உருண்டை உருட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை சுட்டு எடுக்கவும்.தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடவும்... அருமையான மாலை சிற்றுணவு ஒSubbulakshmi -
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி (Karpooravalli keerai bajji recipe in tamil)
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி இது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்களும் அப்படியே அனைத்து வயதினருக்கும் கிடைக்கும். குளிர்காலத்தில் சற்று காரமாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு ,சத்தான உணவும் கூட. #janweak2 #jan2#week 2 Sree Devi Govindarajan -
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
-
சோயா கேபாப் (Soya kebab recipe in tamil)
இது ஒரு அரேபியன் டிஸ். இதை இவினிங் ஸ்னக் அல்லது ஸ்டார்ராக சாப்பிடலாம்#nandys_goodness Saritha Balaji -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட்