பாலக் அரிசி மாவு ரொட்டி (Paalak arisi maavu rotti recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

பாலக் அரிசி மாவு ரொட்டி (Paalak arisi maavu rotti recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் அரிசி மாவு
  2. 1 கட்டு பாலக் கீரை
  3. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாலக்கை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மாவில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்

  2. 2

    சிறு உருண்டை எடுத்து அரிசி மாவு தூவி சப்பாத்தி போல் தேய்க்கவும்.தோசைக்கல் சூடான பின்பு இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்

  3. 3

    சிறிது நெய் தடவி சூடாக கடலை சட்னி/மயோனைஸ்/சிக்கன் ‌ குர்மாவுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes