முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வெந்நீரில் சேர்த்து தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
- 2
முட்டையை வேக வைத்த நறுக்கிக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகு சோம்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 4
பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தக்காளி விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வேகவிடவும்.உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் சேர்த்து புதினா இலைகள் சேர்க்கவும்.
- 6
கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூப்பரான சுவையில் இருக்கும் இந்த முட்டை தக்காளி கிரேவி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14529491
கமெண்ட்