முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)

தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு
#ownrecipe
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு
#ownrecipe
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை இரு விதமாக எடுத்துக் கொள்ளவும் தக்காளியையும் அப்படித்தான் சிறிதாக கொஞ்சத்தையும் பெரிதாக கொஞ்சமும் நறுக்கவும்
- 2
தேவைக்கேற்ப பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 3
புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் சீரகத்தைச் சேர்க்கவும்
- 5
பொறிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும் தொடர்ந்து தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பின் பூண்டு, பச்சை மிளகாய்ச் சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் அதில் மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும்
- 8
பிறகு குழம்பு மிளகாய் தூள்ச் சேர்க்கவும் கொஞ்சம் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 9
அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும் அரைப்பு மசாலாத் தயார்
- 10
அதேக் கடாயில் சிறிதளவு வெந்தயம்,பெருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 11
பின் தக்காளியை வதக்கவும் அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து கிளரவும் பின் முள்ளங்கியைச் சேர்த்துக் கொள்ளவும்
- 12
உப்புச் சேர்த்து வதக்கியதும் தண்ணீர்ச் சேர்த்துக் கொண்டு மசால் பச்சை வாசனைப் போகும் வரை கொதிக்கவிடவும் பின் கரைத்தப்புளியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
- 13
பின்பு கொத்தமல்லியை தூவி இறக்கவும் முள்ளங்கி புளிக்குழம்பு தயார் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
அரைத்து ஊற்றிய பூண்டுக் குழம்பு (Poondu kulambu recipe in tamil)
நான் முதன் முதலாக முயற்ச்சித்தேன் தக்காளி மற்றும் குழம்பு மசால்த் தூள் இல்லாமல் செய்தது#ownrecipe Sarvesh Sakashra -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
தர்பூசணி காய் பருப்பு குழம்பு (Tharboosani kaai paruppu kulambu recipe in tamil)
#lockdown இந்த ஊரடங்கு நமக்கு கிடைக்கும் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தவும், உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்ற பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது அந்த வகையில் தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டபின்,மேல் உள்ள தோல் பாகத்தை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு எளிமையான குழம்பு ஒன்று செய்யலாம். இது மிகவும் சத்தானதாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மீனா அபி -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
-
-
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்