சப்பாத்தி வெஜ் ரோல்(Chappathi veg roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில், பட்டர் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிலிஃப் போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- 3
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும், நறுக்கி காய்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
ஸ்டவ்வை சிம்மில் வைத்து, ஒரு மூடி போட்டு வைக்கவும். ஒரு பத்து நிமிடத்தில் காய் வெந்துவிடும். காய் கொஞ்சம் கிரன்ச்சியாக இருந்தால் சாப்பிட நல்லா இருக்கும்.
- 5
பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவவும்.
- 6
பிறகு சப்பாத்தி செய்யவும். பட்டர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
- 7
இப்பொழுது சப்பாத்தியின் நடுவில் மசாலாவை வைத்து, முதலில் வலது புறமும், பிறகு இடது புறமும் மடிக்கவும். இப்போ சூப்பரான சப்பாத்தி வெஜ் ரோல் ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
More Recipes
கமெண்ட்