நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் (nilgiri mutton urundai kulambu recipe in Tami

நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் (nilgiri mutton urundai kulambu recipe in Tami
சமையல் குறிப்புகள்
- 1
கொத்துக்கறியை தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும்.
எண்ணெய் இன்றி, முழு தனியா, பட்டை, கிராம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். மசாலா பொருட்களை ஆறவிட்டு பொடியாக அரைக்கவும். கடாயை சூடாக்கி, 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, 2ஸ்பூன் கச கசா சேர்த்து வதக்கவும். ஆறவிட்டு மிக்ஸில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். - 2
மிக்ஸில் 250 கிராம் பொட்டுக்கடலை பவுடர் செய்யவும். அடுத்தது அதே மிக்ஸி ஜாரில் ஒரு கப் கொத்துமல்லி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, ஆறு சின்ன வெங்காயம், இஞ்சி ஒரு துண்டு, 5 பல் பூண்டு, மற்றும் வரமிளகாய் ஒன்று, 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். தனித்தனியாக அரைக்கவும்.
- 3
அடுத்தது கொத்துக்கறியை, உப்பு சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸ் பண்ணவும். நன்கு கலக்கிய பின்பு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். மட்டன் லாலிபாப் செய்ய சின்ன உருண்டையா எடுத்து வடை போல தட்டி வைக்கவும்.
- 4
எண்ணெய் ஊற்றி தக்காளி சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த பிறகு மட்டன் உருண்டையை சேர்க்கவும். 20 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். அடுத்தது 2 டேபிள் ஸ்பூன் கடலெண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம், கருவேப்பிலை,பச்சை மொளகா தாளித்து சேர்க்கவும். இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். - 5
கோலா லாலிபாப் செய்வதற்கு
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு மட்டன் கோலா லாலிபாப் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
{சுவையான நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் தயார். இதனை இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பரோட்டா, மற்றும் ஆப்பம் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (2)