மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#nv

மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)

#nv

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
2 பரிமாறுவது
  1. அரை கிலோமட்டன்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2பச்சைமிளகாய்
  4. 2வர மிளகாய்
  5. 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1தக்காளி
  7. 2 டேபிள் ஸ்பூன்மட்டன் மசாலா
  8. ஒரு டேபிள்ஸ்பூன்சாம்பார் பொடி
  9. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. வறுத்து அரைப்பதற்கு
  12. 10சின்ன வெங்காயம்
  13. ஒரு கொத்துகறிவேப்பிலை
  14. 4வர மிளகாய்
  15. ஒரு டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  16. பட்டை கிராம்பு
  17. அரை ஸ்பூன்சோம்பு
  18. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணை ஊற்றி இஞ்சி-பூண்டு பேஸ்ட் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின்பு மட்டன் மசாலா மஞ்சள் தூள் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின்பு அதில் மட்டனை சேர்த்து சிறிது நேரம் வதக்கி மட்டன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில் விடவும்

  6. 6

    விசில் அடங்கியவுடன் மட்டனை ஒரு கடாய்க்கு மாற்றி தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  7. 7

    மட்டன் மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes