செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 200கிராம் மஸ்ரூம்
  2. 1/4வெங்காய விழுது
  3. 1/4கப் தக்காளி விழுது
  4. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  5. 1பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தலா
  6. 1ஸ்பூன் சோம்பு
  7. 1ஸ்பூன் தனியா
  8. 4காய்ந்த மிளகாய்
  9. 4ஸ்பூன் எண்ணெய்
  10. 10முந்திரி அரைத்த விழுது
  11. உப்பு தேவையான அளவுமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் மஷ்ரூமை கட் செய்து வைக்கவும்.பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் காய்ந்த மிளகாய் சோம்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் அரைத்து வைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    மசாலா நன்கு எண்ணெய் பிரிந்து வரும் பொழுது உப்பு மஷ்ரூம் முந்திரி விழுது ஆகியவை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்

  4. 4

    இப்பொழுது திறந்து நன்கு கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றி மல்லி இலை தூவி பரிமாற சுவையான செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes