பசு மஞ்சள் கோல்டன் மில்க் (Pasumanjal golden milk recipe in tamil)

Meenakshi Maheswaran @cook_20286772
பசு மஞ்சள் கோல்டன் மில்க் (Pasumanjal golden milk recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்ச்சிய பாலில், பசு மஞ்சள், இஞ்சி, மிளகு, ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 2
தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து, கலந்து வடி கட்டி சூடாக பருகவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோல்டன் மில்க் (Golden milk recipe in tamil)
#lockdown கோல்டன் மில்க் என்பது மஞ்சள் இஞ்சி ஏலக்காய் மிளகு தூள் போன்றவற்றை பாலில் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.பொதுவாக இந்த பானம் எங்கள் வீட்டில் சளி இருமல் தொல்லை இருக்கும் பொழுது நாங்கள் அனைவரும் செய்து குடிப்போம். தற்போது நிலவிவரும் கொரோன தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் வீட்டில் தினமும் கோல்டன் மில்க் செய்து அனைவரும் பருகுகிறோம்.#book Meenakshi Maheswaran -
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
-
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
-
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
-
-
-
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14553622
கமெண்ட்