ஹார்ட் ஹக்கா நூடுல்ஸ் (Heart hakka noodles recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸை உப்பு எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும்... நூடுல்ஸை நன்கு வேக வைக்க கூடாது... வெந்ததும் குளிர்ந்த நீரில் மூழ்கி, அலசி எடுக்கவும். பின் சிறிது எண்ணெய் விட்டு நூடுல்ஸை கலந்து விடவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் காய்கறி கலவை சேர்த்து வதக்கவும்.
- 3
ஹக்கா நூடுல்ஸ் மசாலா தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
- 4
பின்னர் ஏற்கனவே வேகவைத்து எடுத்த ஹக்கா நூடுல்ஸை சேர்த்து கிளறவும். பின் இதனை ஹார்ட் வடிவில் உள்ள பாத்திரத்தில் மாற்றி, நன்றாக அழுத்தி வைக்கவும். 2நிமிடம் கழித்து அதனை பெரிய தட்டில் மூடி, திருப்பி கொட்டவும்.
- 5
இப்படி செய்யும் போது, நூடுல்ஸ் ஹார்ட் வடிவில் கிடைக்கும். சுவையான ஹார்ட் வெஜ் ஹக்கா நூடுல்ஸ் ரெடி...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் பிரியாணி (Maggie noodles biryani recipe in tamil)


வெஜ்டபில் நூடுல்ஸ் (Vegetable noodles recipe in tamil)


நூடுல்ஸ் வித் பாஸ்தா (Noodles with pasta recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)


வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


வெஜ் நூடுல்ஸ்


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)


வெஜிடபிள் நூடுல்ஸ் (Veg Noodles Recipe in TAmil)


மசாலா நூடுல்ஸ் (Masala noodles recipe in tamil)


நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


லிட்டில் ஹார்ட் ஆம்லெட் (Omelette recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


ஹார்ட் வெஜ் தோசை (Heart veg dosai recipe in tamil)


ஹார்ட் வெஜ் மசாலாஆம்லெட் (Heart veg Masala Omelette recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


ஹார்ட் தோசை (Heart dosai recipe in tamil)


நூடுல்ஸ்


சிகப்பு அரிசி நூடுல்ஸ்(red rice noodles recipe in tamil)

கமெண்ட் (2)