காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காராமணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக மசித்து வதக்கிய பின்னர் மீடியமாக நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து மிளகாய்த்தூள், குழம்பு பொடி, மல்லி தூள், சேர்த்து கலந்து விடவும்.
- 4
பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். புளி கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து இதில் ஊற்றி கலந்து விடவும். வேக வைத்து எடுத்த பயறை இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 5
பின்னர் தேங்காய் துருவல், பொட்டுகடலை சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி கரைசலை ஊற்றியது ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காய் பேஸ்ட் ஐ இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 6
பிறகு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். ஆரோக்கியமான காராமணி காரக் குழம்பு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
-
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
கறிவேப்பிலை காரக் குழம்பு (Karuveppilai kaara kulambu recipe in tamil)
#arusuvai6 Natchiyar Sivasailam -
-
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம். Jegadhambal N -
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking
More Recipes
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட் (2)