கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை 2, ஏலக்காய் 2, கிராம்பு 4 துண்டு, சோம்பு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வறுத்து அதனுடன் உரித்த முழு சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி விடவும்.
- 2
இதனை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பூண்டு பல், கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை 1, பூ, ஏலக்காய் 1, கிராம்பு 2, சோம்பு 1\2டேபிள்ஸ்பூன் சேர்த்து தாளித்து, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 5
இப்போது சிறிது கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி விடவும். வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா பொடி, சிக்கன் மசாலா பொடி சேர்க்கவும்
- 6
இதனை ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வரை வதக்கி விடவும்
- 7
பிறகு ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 8
இப்போது சால்னா க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 9
எண்ணெய் பிரிந்து வருவது தான் சரியான பதம். அதாவது மசாலா நன்கு வெந்து சால்னா சிறிது கெட்டி பதம் வந்து எண்ணெய் சுற்றிலும் பிரிந்து வரும் பொழுது இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
-
-
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம். Meena Ramesh -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh
கமெண்ட்