எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேருக்கு
  1. 500 கிராம். காடை
  2. 2. வெங்காயம்
  3. 2. தக்காளி
  4. 1டீஸ்பூன். சோம்பு
  5. 2 டேபிள் ஸ்பூன். மிளகு
  6. 1 டேபிள்ஸ்பூன். சீரகம்
  7. 1. பட்டை
  8. 3. கிராம்
  9. 2. அண்ணாச்சி பூ
  10. 3. மிளகாய்வற்றல்
  11. 2 டீஸ்பூன். இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. ஒரு டேபிள் ஸ்பூன். கரம் மசாலா
  13. ஒரு டேபிள் ஸ்பூன். காஷ்மீரி மிளகாய்த்தூள்
  14. 1 டீஸ்பூன் .மிளகுத்தூள்
  15. ஆயில்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் சோம்பு சீரகம் மிளகு கிராம்பு பட்டை அண்ணாச்சி பூ மிளகாய்வற்றல் இதை அனைத்தையும் பொன்னிறமாக வறுக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி இதை நன்கு வதக்கவும் சிறிது உப்பு சேர்த்து மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்றவாறு சிறிது கரம் மசாலா காஷ்மீரி மிளகாய்த்தூள் இதை அனைத்தையும் நன்கு வதக்கவும்

  3. 3

    சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் பிறகு காடையை நன்கு கழுவி அதை மசாலாவுடன் சேர்க்கவும் நன்கு பிரட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும் நன்கு கொதி வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியானதும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes