கொத்தமல்லி இலை சட்னி (Kothamalli ilai chutney recipe in tamil)

கொத்தமல்லி இலை சட்னி (Kothamalli ilai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை வேரை மட்டும் நீக்கி விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு உளுந்து சேர்த்து வதக்கவும் பின்னர் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சிறிதளவு கருவேப்பிலை சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லி இலை தேங்காய் துண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி நாள் போதுமானது சிறிதளவு புளியும் சேர்த்து வதக்கவும்.
- 2
நன்றாக வதக்கிய பின்பு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.சட்னியை தாளிப்பதற்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
-
-
-
-
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்