தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபருக்குபரிமா
  1. 3கத்தரிக்காய்
  2. 1கோலி குண்டு அளவு புளி
  3. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  4. 4பல் பூண்டு
  5. 1 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
  6. 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  8. தேவையான அளவுஉப்பு
  9. சிறிது கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை
    சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    எப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தக்காளி கத்தரிக்காய் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மிதமான தீயில் குக்கரில் இரண்டு மூன்று விசில் விடவும்.

  3. 3

    இப்பொழுது குக்கரை திறந்து ஆறவிட்டு மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்.
    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து கலக்கவும். சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி இட்லி தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  4. 4

    இப்பொழுது ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிதளவு மேலே கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes