டூட்டி ப்ரூட்டி (Tutti furiti recipe in Tamil)

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். அதுமட்டுமின்றி கேசரி , கேக் அலங்காரத்திற்கும் உபயோக படுத்தலாம். Week 23

டூட்டி ப்ரூட்டி (Tutti furiti recipe in Tamil)

#GA4 சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். அதுமட்டுமின்றி கேசரி , கேக் அலங்காரத்திற்கும் உபயோக படுத்தலாம். Week 23

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஒரு பப்பாளி காய்
  2. 3 கப் தண்ணீர்
  3. இரண்டு கப் சீனி
  4. சிவப்பு, பச்சை, மஞ்சள் கலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பப்பாளி காய் ஒன்றை சிறிது சிறிதாக வெட்டவும்.

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நறுக்கிய பப்பாளி காயை சேர்த்து கொதிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

  3. 3

    இரண்டு கப் சீனி மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு போல் காய்ச்சி கொள்ளவும். வேக வைத்த பப்பாளியை சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் படத்தில் காட்டியபடி நான்கு விதமாக பிரிக்கவும். நன்றாக ஊறியதும் சல்லடை வைத்து பப்பாளி காயை மட்டும் எடுக்கவும்.

  5. 5

    இதேபோல் மற்ற மூன்று கலர் டூட்டி ப்ரூட்டியை செய்யவும். இப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட டூட்டி ப்ரூட்டி தயார்.

  6. 6

    குறிப்பு: வீட்டில் தயாரிக்கப்பட்ட கலர் பவுடரை டூட்டி ப்ரூட்டிக்கு உபயோகப்படுத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes