தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. மேகி கரி பிளவர் ரெண்டு பாக்கெட்
  2. வெண்ணெய் சிறிதளவு
  3. துருவிய சீஸ் தேவையான அளவு
  4. குடைமிளகாய்
  5. வெங்காயம்
  6. கேரட்
  7. பீசா சாஸ்
  8. அரிசி மாவு ஒன்றரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்மசாலா அதில் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.

  2. 2

    அதனுடன் ஒன்றரை டேபிள்ஸ்பூன் அரிசி மாவை கலந்து நன்கு வேகவைத்து அதை வட்ட வடிவமாகவும். அதை சுற்றி என்னைவிட்டு சின்னு ஒரு ஐந்து நிமிடம் மூடி வேக வைக்கவும்.

  3. 3

    அடிப்பகுதி சற்றும் ஒரு முழுப் ஆனதும் அதை ஒரு தட்டிற்கு மாற்றவும் பிறகு தவாவில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மேல் பகுதியும் ஒரு மறுப்பாக வேக வைக்கவும்.

  4. 4

    பிறகு பிசாசை அதை சுற்றி நன்கு தொடவும் அதன் மீது சீஸ் துருவல் களை தூவவும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் வெங்காயம் கேரட் சேர்த்து அதன் மீது சீஸ் ஆல் அலங்கரிக்கவும்.

  5. 5

    நான்ஸ்டிக் தவாவில் மிதமான தீயில் வைத்து மூடி ஒரு 3 அல்லது 5 நிமிடம் வேக வைக்கவும் சுவையான மேகி பீட்சா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes