புடலங்காய் கூட்டு

#GA4 Week24 #Snakeguard
புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது.
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard
புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்கு கழுவி, கால் டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். புடலங்காய், வெங்காயம், தக்காளி இவற்றை பொறியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி தேவையான உப்பு சேர்த்து 2 கப் நீர் விட்டு பத்து நிமிடம் வேகவிடவும்.
- 4
காய் வெந்த பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்து, தேங்காய் மற்றும் கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இப்பொழுது சுவையான புடலங்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
-
-
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்