அதிரடி தக்காளி சாதம்

Vaishu Aadhira @cook_051602
#variety
எளிதாக உடனே செய்யக்கூடிய மனமணக்கும் தக்காளி சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து பின்னர் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
- 2
வாணலியில் நெய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு சேர்த்து வதக்கவும்
- 3
அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
கரமசாலா தூள் உப்பு புதினா சேர்த்து நன்கு கிளறி சிறிது வேக வைக்கவும்
- 7
நன்கு வெந்ததும் சாதம் சேர்த்து கிளறி சிறிய தியில் வைக்கவும் கொஞ்சம் நேரம் கிளறி கொத்தமல்லி தழை சிறிது தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Restraunt style Ghee Rice
#Combo5மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெஸ்டாரன்ட் நெய் சாதம்


பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம்


நெய் சாதம் {Ghee rice}
#variety


புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்..


தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.


கோதுமை தக்காளி தோசை
#Everyday1எளிதாக உடனே செய்யக்கூடிய தக்காளி கோதுமை மாவு தோசை


இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா


திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன்


எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை


தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
#Trendingஅனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி பிரியாணி


தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#GA4#week 7#தக்காளி சாதம்


தக்காளி சாதம்
#variety


நெய் சாதம் (Nei satham recipe in tamil)
#variety


பசலைக்கீரை பாசிப்பருப்பு சாதம்
#keerskitchenகுழந்தைகளுக்கு கீரையை பொரியலாகவும் கூட்டாகவோ அல்லது கடைந்தோ செய்து கொடுத்தால் பிடிக்காது. பெரியவர்களும் கூட சிலபேர் கீரை தின்பதற்கு விரும்பமாட்டார்கள். இதுபோல் கீரை சாதம் நெய் சேர்த்து பருப்பு வாசத்துடன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கீரையில் உள்ள சத்துக்களும், பருப்பில் உள்ள புரத சத்தும் உடம்பிற்கு கிடைக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சாதம். சூடாக அப்பளத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.


தக்காளி சாதம்
#variety


Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)
#GA4 week13மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்


வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ்


Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்


திண்டுக்கல் குஸ்கா பிரியாணி
#vattaram


கீ ரைஸ்🍚🍚🤤🤤😋😋
#variety


காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி.


தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்..


தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும்


தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
#variety


சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)
#variety..


புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#variety


தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம்


நெய் சாதம் (Nei satham recipe in tamil)
# variety


பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14666284
கமெண்ட் (2)