சமையல் குறிப்புகள்
- 1
1/2 கட்டு புதினா, 1/2 கட்டு கொத்தமல்லி தழை, 1 கைப்பிடி கறிவேப்பிலை கழுவி எடுத்து வைக்கவும்.3 வரமிளகாய், 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி, 1 துண்டு இஞ்சி எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து தாளித்து வரமிளகாய், புளி, இஞ்சி சேர்த்து வதக்கி, கழுவி வைத்த புதினா கறிவேப்பிலை கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
1/2 கப் துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் வதக்கிய அனைத்தையும் சேர்த்து விடவும். உப்பு சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
- 4
அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து,கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு பொன்னிறமாக தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து விடவும். இட்லி தோசைக்கு ஏற்றது. நான் இட்லியுடன் பரிமாறினேன்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
-
புதினா சட்னி
#goldenapron3 #immunity #galatta இட்லி தோசை சூடான சாதம் என அனைத்திற்கும் ஒரு சுவையான காம்பினேஷன். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது.. Muniswari G -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (4)