புதினா மசாலா இட்லி

புதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு மினி இட்லியை தயார் செய்து கொள்ளவும்
- 2
மினி இட்லி சோள மாவு கலவையில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 3
மிக்ஸி ஜாரில் புதினா இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா வரமிளகாய் தூள் சீரகத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த புதினா கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்
- 5
புதினா பச்சை வாசனை நீங்கியதும் சோள மாவில் பொரித்து எடுத்து வைத்துள்ள இட்லிகளை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொத்துமல்லித்தழை தூவினால் அருமையான சுவையான புதினா மசாலா இட்லி தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மசாலா இட்லி உப்புமா
#onepotகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா Vaishu Aadhira -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
-
-
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (2)