#wd உருண்டை குழம்பு

என்னை ஈன்றவளுக்கு இந்த படைப்பை சமர்பிக்கிறேன்💗💗💗💗💐💐💐💐
#wd உருண்டை குழம்பு
என்னை ஈன்றவளுக்கு இந்த படைப்பை சமர்பிக்கிறேன்💗💗💗💗💐💐💐💐
சமையல் குறிப்புகள்
- 1
க.பருப்பை 2 - 3 மணி நேரம் ஊற வைத்து..சிறிது சோம்பு 3 ப.மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்....அதில் பெரிய வெங்காயம் 2 பொடியாக அரிந்து சேர்த்து தேங்காய் உப்பு சேர்த்து பிசைந்து உருட்டி இட்லிபானையில் அரைவேக்காடு வேகவைத்து கொள்ளவும்
- 2
புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்....அதில் மி.தூள்..மல்லித் தூள்....மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 3
வாணலில் எண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்துக் கொள்ளவும்....பின்னர் சின்ன வெங்காயம்....ப.மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்கவும்....
- 5
குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும்.....உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.....சுவையான உருண்டை குழம்பு தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
உருண்டை குழம்பு புரதம்
# nutrition 1#book.கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
-
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar
More Recipes
கமெண்ட் (2)