புதினா கொத்தமல்லி சாண்ட்விச்

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#Flavourful
சுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. 4 துண்டுகள் பிரட்
  2. 2 கைப்பிடி புதினா
  3. 2கைப்பிடி கொத்தமல்லி
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. ஒரு பூண்டு பல்
  6. 100 கிராம் உப்பு சேர்த்த வெண்ணை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிரட் துண்டின் ஒரு பக்கம் வெண்ணெயை தடவவும். மற்றொரு பிரட் துண்டின் ஒருபுறம் புதினா கொத்தமல்லி விழுதை தடவவும். வெண்ணை தடவிய பகுதி மற்றும் புதினா விழுது தடவிய பகுதி இரண்டையும் ஒன்று சேர்த்து சாண்ட்விச் செய்யவும்.

  3. 3

    தேவைப்பட்டால் இதே போல இன்னொரு சாண்ட்விச் செய்து, இரண்டு சாண்ட்விச் இடையையும் இதே போல வெண்ணை மற்றும் புதினா விழுதை தடவி சேர்த்துக்கொள்ளலாம். சுவையான புதினா கொத்தமல்லி சாண்ட்விச் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes