ரவா தோசை type 2

#GA4
மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.ரவையை வெறும் வாணலியில் நன்கு சூடேற வறுத்துக்கொள்ளவும். அதை மிக்ஸியில் முடிந்தவரை நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ரவை கோதுமை மாவு அரிசி மாவு மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பிறகு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். ரவை ஊர ஊர மாவு கெட்டியாகும்.தோசை ஊற்றும் சமயம் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் நீர்க்க கரைத்து தோசை மாவு ரெடி பண்ணிக் கொள்ளவும்.(இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்) ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து கொள்ளவும். இவற்றுடன் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை மிளகு சீரகம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
தோசை ஊற்றும் போது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை மாவில் சேர்த்துக் கொள்ளவும். ரவா தோசை ஊற்றும் பதத்திற்கு மாவை ரெடி செய்து கொள்ளவும்.
- 4
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு கரைத்த மாவை தோசைக்கல்லில் ஓரத்திலிருந்து பரவலாக வட்டமாக ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து தேவையான அளவு தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். மிதமான தீயில் சிவக்க வேக விடவும். பிறகு திருப்பி போட்டு சுடவும். சுவையான கோதுமை மாவு ரவா தோசை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)


ரவா தோசை


ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)


கோதுமை மாவு கார தோசை#GA4#week3


கோதுமை தக்காளி தோசை


ரவா தோசை


சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)


ரவா தோசை


கோதுமை தோசை (wheat dosa)


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji


ரவா தோசை(rava dosa)#GA4/week 25/


ரவா தோசை


ஆனியன் பொடி தோசை


புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)


ரவா தோசை


பால் பன்


ரவா தோசை (Rava Dhosai recipe in tamil)


ரவா தோசை


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)


ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)


பாகற்காய் கிரேவி


பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)


சிம்பிள் ரவா தோசை


கர்நாடகா உடனடி ரவா தோசை


கோதுமை ரவை கிச்சடி🥕


ஆனியன் ரவா தோசை


ரவா தோசை


ரவா ஊத்தப்பம்


மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)


உருளைக்கிழங்கு ரோல்

கமெண்ட் (2)