பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு குருமா

பச்சைப் பயறை பயன்படுத்தி இந்த சுவையான குருமாவை செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சைப் பயிரை ஒரு அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு குக்கரை எடுத்து குக்கரில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு இதை அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 2
வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள் இதை அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும் பிறகு உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டாக நறுக்கி அதில் போட்டு நன்கு வதக்கி விட வேண்டும் 2 நிமிடம் கழித்து நாம் ஊறவைத்த பச்சைப் பயிரை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும் ஒரு இரண்டு நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மல்லித்தழை தூவி 3 விசில் விட வேண்டும்
- 3
சுவையான பச்சைபயிர் உருளைக்கிழங்கு குருமா தயார்யாகிவிட்டது இந்த குருமா இட்லி தோசை புலாவ் சப்பாத்தி பூரி என அனைத்திற்கும் பொருத்தமாகவும் சத்தாகவும் இருக்கும் குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து பார்த்து கூறுங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia -
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம். Manickavalli M -
-
-
-
-
-
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh
கமெண்ட்