சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் நல்லெண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலம் அன்னாசி பூ மராட்டி மொக்கு பிரிஞ்சி இலை சேர்த்து கொள்ளவும்.....பின்னர் வெங்கயம் சேர்த்து வதக்கவும்
- 2
சிறிது வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்...
- 3
பின்னர் தக்காளி சேர்க்கவும்
- 4
சிறிது வதங்கியதும் மிளகாய் தூள்...மஞ்சள் தூள்...மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.....
- 5
மட்டனில் சிறிது மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் அந்த தண்ணீருடனே வதக்கிய கலவையில் ஊற்றவும்....
- 6
15 நிமிடங்கள் கழித்து 1/2 மூடி தேங்காய் பால் சேர்த்து 5 - 8 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்....தேங்காய் பால் மட்டன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!
#மதியஉணவு


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani


செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


மட்டன் சால்னா
#salna


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி
#book week 9 (1)


மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்


கிராமத்து மட்டன் குழம்பு
#Goldenapron3


மட்டன் சூப்
#refresh2


நாட்டுக்கோழி குழம்பு
#everyday2


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது.


ஈசி & டேஸ்ட்டி மட்டன் கிரேவி
#book வீக் 8


செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது.


மட்டன் எலும்பு குழம்பு


{மட்டன் தம் பிரியாணி {mutton dumbriyani tamil}
#NP1


மட்டன் சுக்கா
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


மட்டன் பிரியாணி
#salna


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}
#combo1


மட்டன் ரசம்
#sambarrasam


மட்டன் கிரேவி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


மட்டன் சுக்கா
#everyday2


ஹைதராபாத் மட்டன் கறி
#ap


மட்டன் மிளகு குழம்பு
#pepper


மட்டன் குழம்பு
#book


மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம்


மட்டன் குருமா
#breakfast


மட்டன் வறுவல்
#Vattaram


துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731150
கமெண்ட்