கோதுமை தக்காளி தோசை

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Everyday1
எளிதாக உடனே செய்யக்கூடிய தக்காளி கோதுமை மாவு தோசை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
3 பேர்
  1. அரைக்க
  2. 4 தக்காளி
  3. 3 வரமிளகாய்
  4. 1 சிறிய துண்டு இஞ்சி
  5. 2 பல் பூண்டு
  6. 1 கப்பு ரவை
  7. 1 கப்பு அரிசி மாவு
  8. 1/2 கப்பு கோதுமை மாவு
  9. மாவில் கலக்க
  10. 1/2 கப்பு இட்லி மாவு
  11. 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  12. 2 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் மிளகு பொடித்தது
  13. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது
  14. தோசை ஊற்ற
  15. 1/4 எண்ணெய்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    தக்காளி பூண்டு இஞ்சி வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் ரவை அரிசி மாவு கோதுமை மாவு சேர்த்து அரைத்து கொள்ளவும் அதில் இட்லி மாவு சேர்த்து வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சீரகம் மிளகு சேர்த்த உப்பு சேர்த்து நன்கு தண்ணீராக மாவை கரைக்கவும் 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளலாம்

  3. 3

    தோசை கல்லில் தூக்கி ஊற்றி சிறிய தியில் வைத்து மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்

  4. 4

    சுவையான தக்காளி தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes