புடலைங்காய் சாதம்

புடலங்காய் பிடிக்காத குழந்தைகளையும் சாப்பிட வைக்கலாம்
#everyday2
புடலைங்காய் சாதம்
புடலங்காய் பிடிக்காத குழந்தைகளையும் சாப்பிட வைக்கலாம்
#everyday2
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயில் விதையை எடுத்து அறுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்
- 2
பின் ஒரு மிக்ஸி ஜாரீல் அறுத்து வைத்த புடலங்காய் மற்றும் தோல் உறிக்காத பூண்டுப் பற்களைச் சேர்க்கவும் சுவை அதிகரிக்கும்
- 3
பின் வத்தல்ச் சேர்த்துக் கொண்டு கெரகெரப்பாக அரைக்கவும்
- 4
பின் ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகுச் சேர்க்கவும் பொறியவும் கருவேப்பிள்ளைச் சேர்க்கவும்
- 5
பின் அடுத்து கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்புச் சேர்த்து கருகாமல் வருக்கவும்
- 6
வறுத்ததும் வெங்காயச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
பொன்னிறமாக வந்ததும் உப்புச் சேர்த்து வதக்கவும் பின் கரைத்து வைத்த காய்க் கலவையைச் சேர்த்து வதக்கவும்
- 8
காய் வேகமாக வெந்து விடும் என்பதால் தண்ணீர்த் தேவையில்லை, வத்தல்,இருப்பதால் மசாலா எதுவும் தேவையில்லை
- 9
வதங்கியதும் பொறியல் பதத்திற்கு வரும்
- 10
அதை வடித்து வைத்த சாதத்தில் போட்டு கிளறவும்
- 11
புடலங்காய் சாதம் தயார் பரிமாறவும் சுவைத்து பார்க்கவும் இது கொத்தவரங்காயிலும் செய்யலாம் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
பிரியாணிச் சுவையில் பீட்ரூட் சாதம் (Beetroot satham recipe in tamil)
பீட்ரூட் இரத்த விருத்தியை அதிகரிக்கும் காய் ஆனால் அதை யாரும் விரும்பு உண்னுவது இல்லை இப்படி சாதத்தில் கலத்து பிரியாணிச் சுவையில் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டோம் என்று கூறமாட்டார்கள் Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாசி கருவாடு சம்பல்
#lockdownஇந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.Sumaiya Shafi
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra
More Recipes
கமெண்ட்