பனிவரகு மிளகு பொங்கல்

Laxmi Kailash @cook_20891763
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து லேசாக சிறிது வாசம் வரும் வரை வறுத்து வரகுடன் சேர்க்கவும். இவை இரண்டையும் நன்கு கழுவி தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அரை மணி நேரம் கழித்த பிறகு குக்கரில் இதனை சேர்த்து தேவையான அளவு உப்பு, 3கப் அளவு தண்ணீர் விட்டு 3 விசில் விடவும்
- 3
ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முதலில் மிளகு சீரகத்தை சிவக்க வறுக்கவும்
- 4
பிறகு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொங்கலை தாளிதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சிறிது கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சரிசி மிளகு பொங்கல்
#everyday1


மல்டி க்ரேய்ன் தோசை
#everyday1


ரவை கிச்சடி
#everyday1


மிளகு பொங்கல்
#pepper


இனிப்பு சீடை / sweet Vella seedai
#home


மிளகு பொங்கல்
#peper


சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao


காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn


Luchi Poori, Black Channa Masala & Milk Powder Yogurt
#everyday1 பெங்காலி ஸ்டைல் பூரிக்கு தொட்டுக்கொள்ள கருப்பு கொண்டை கடலை சென்னா மசாலா செய்து பாருங்கள். காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அதோடு கெட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசி அபாரமாக இருக்கிறது. மேலும் பால் நம்மிடம் இல்லாத போது இதே போல் பால் பவுடரை பயன்படுத்தி தயிர் தயாரிக்கலாம்.


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா
#everyday1


சர்க்கரைப் பொங்கல்


ரவா பொங்கல் & தேங்காய் சட்னி
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையான சமையல்.


ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள்


காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup


இட்லி உப்மா
#everyday1 சில குழந்தைகள் இட்லி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதேபோல் இட்லியை தாளித்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்


நியூ பிரேக்ஃபாஸ்ட்
#everyday1


தட்டை
#Np3


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்


மிளகு வெண் பொங்கல் (Milagu Ven Pongal Recipe in Tamil)
#ebook


சிக்கன் மிளகு வருவல்
#pepper


மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்


மிளகு சாதம்
#pepper


ரவை பொங்கல் (Ravai pongal recipe in tamil)


மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன்


107.ரவா பொங்கல்- மார்கழி சிறப்பு
டேஸ்டி


பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.


மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14784365
கமெண்ட்