சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து கொதித்த பின் மக்ரோனியை சேர்த்து வெந்த பிறகு வடி கட்டவும்.
- 2
தக்காளியை நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின் கேரட் குட மிளகாய் உப்பு சேர்த்து வதக்கி அதில் அரைத்த தக்காளி ஜூஸ் சேர்த்து மசாலா பொருட்கள் அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்.
- 5
பின் வேக வைத்த ஸ்வீட் கார்ன் தக்காளி சாஸ் சேர்த்து கலக்கவும்.
- 6
நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
-
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14785995
கமெண்ட் (3)