பேபி ஸ்பிரிங் பொடேடோ(Cook with komali)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#Tv

பேபி ஸ்பிரிங் பொடேடோ(Cook with komali)

#Tv

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடங்கள்
3 பேர்
  1. பேபி பொடேடோ கால் கிலோ
  2. உப்பு தே.அளவு
  3. ருபைண்டு ஆயில் ஒரு கப்
  4. பெரி பெரி மசாலா இரண்டு ஸ்பூன்
  5. மயனைஸ் இரண்டு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை கழுவி ஸ்கீவர்ஸில் சொருகவும்.

  2. 2

    கத்தியால் மெலிதாக சுற்றிலும் ஸ்லைஸ் உடையாமலா கீறி விடவும்.

  3. 3

    அதன் மேல் இலேசாக உப்பு தூவி வைக்கவும்.

  4. 4

    அடுப்பில் எண்ணெய் காய வைத்து குச்சியுடன் எண்ணெயில் மூழாகும்படி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    பொரித்த ஸ்பிரிங் பொடேடோ மேல் பெரி பெரி மசாலாவை தூவி மயனைஸ் பிழிந்து ஸ்பிரெட் செய்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes