சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை 1/2 வேக்காடு வேக வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊத்தி வெங்காயம் வதக்கி கொள்ளவும்.
- 3
மிக்சியில் தேங்காய்,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சீரகம் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- 4
குக்கரில் அரிசி,பருப்பு,நறுக்கிய காய்கறி சேர்க்கவும்.
- 5
கூடவே வதக்கிய வெங்காயம்,காயம்,தண்ணீர் சேர்க்கவும்.
- 6
ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 7
நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
கூடவே புளி கரைச்சல்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 9
இப்போம் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.நன்கு கலந்து.
- 10
குக்கரை மூடி ரெண்டு விசில் வைத்து இறக்கவும்.
- 11
சுவையான ஒன் பாட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
-
-
-
-
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
இனிப்பு பூ ஆப்பம்
#leftoverகாலையில் சுட்ட ஆப்பம் மாவு மீந்து விட்டால் அதை இப்படி இனிப்பு பூ ஆப்பமாக செய்து கொடுத்த எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sarojini Bai -
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14804780
கமெண்ட்