உருளைக்கிழங்கு அரைத்த பொரியல்

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் வெங்காயம் பூண்டு மல்லி வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
குக்கரில் உருளைக்கிழங்கு தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கி பொடித்து வைக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
- 5
அரைத்து செய்த உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14810866
கமெண்ட் (2)