எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பூசணிக்காய்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. சிறிதளவுவெல்லம்
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. சிறிதளவுமல்லித்தழை
  7. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1டம்ளர் துவரம் பருப்பு
  10. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2ஸ்பூன் கடுகு
  12. 1ஸ்பூன் சீரகம்
  13. சிறிதுபெருங்காய தூள்
  14. சிறிதுபுளி
  15. 1கப் வேக வைத்த மொச்சை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.

  2. 2

    பருப்பில் பூசணிக்காய் வெங்காயம் தக்காளி மொச்சை பருப்பு வெல்லம் கறிவேப்பிலை உப்பு சாம்பார் பொடி பெருங்காய தூள் புளி கரைசலை ஊற்றி மல்லித்தழை போட்டு மூடி வைத்து 1 விசில் வந்ததும் இறக்கவும்.

  3. 3

    சூப்பரான பூசணிக்காய் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes