செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)

செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.
#Everyday2
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
முட்டையில் சேர்த்து கலந்து
விட வெங்காயம், பச்சை மிளாகாய், மஞ்சள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். - 4
முட்டையை உடைத்து ஒரு பௌலில் சேர்க்கவும். அரைத்த viluths சேர்க்கவும்.
- 5
நன்கு கலந்து ஆவியில் வேக வைக்கவும்.
- 6
பின்னர் எடுத்து துண்டுகள் போட்டு தயாராக வைக்கவும்.
- 7
மேலே கொடுத்துள்ள அரைக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 8
குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு,வெங்காயம்,மல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 9
பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். தண்ணீரை ஊற்றி,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு பத்து நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து
விடவும் - 10
பின்னர் கட் செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கலந்து,உப்பு சரிபார்த்து இரண்டு விசில் வைத்து எடுக்கவும்.
- 11
ஆவி தனிந்தவுடன் நன்கு கலந்து,எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 12
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி,உப்பு, தயிர் கலந்து வைக்கவும்.
- 13
இப்போது மிகவும் சுவையான செட்டிநாடு முட்டை பிரியாணி வெங்காயத்தயிருடன் சேர்த்து மதிய உணவாக சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes


முட்டை சால்னா


முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)


முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)


திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani


பிதுக்கு பருப்பு குழம்பு


கோவக்காய் மசாலா கறி


ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)


சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)


முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)


கொத்து சப்பாத்தி


தலப்பாக்கட்டி இறால் பிரியாணி


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)


காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)


சௌ சௌ மசாலா குழம்பு (chow chow masala kulambu)


முட்டை பிரியாணி


மஷ்ரூம் பட்டாணி பிரியாணி


அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா


தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)


முட்டை மசாலா தோசை (Egg masala dosa)


செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


பிரட்,சென்னா மசாலா


ஹைதராபாத் எக் பிரியாணி


காளான் பிரியாணி


மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)


சப்பாத்தி சிறிய உருளைக்கிழங்கு குருமா


கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)


குக்கர் சிக்கன் பிரியாணி

கமெண்ட் (6)