சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் பூண்டு வரமிளகாய் பச்சைமிளகாய் கொத்தமல்லி தக்காளி மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு எண்ணெய் ஊற்றி பெருங்காயம் சீரகம் கடுகு கருவேப்பிலை வெந்தயம் கொஞ்சம் தாளிக்கவும்
- 3
அரைத்து வைத்த கலவையை எண்ணெயில் போட்டு வதக்கவும். பிறகு புளித் தண்ணீ மஞ்சள் தூள் போடவும்
- 4
முறை வந்ததும் இறக்கவும். தனியாக உப்பு கொத்தமல்லி போட்டு அதில் ஊற்றவும். ரசம்ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
-
-
-
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
-
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம். Subhashni Venkatesh -
-
-
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14825361
கமெண்ட்