பேசன் ஸ்டப்டு பராத்தா(டோட்டலி டிஃப்ரண்ட் மேலும் இரண்டு வடிவில்)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் நன்கு பொடியாக கட் பண்ணின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரமசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
அடுத்து அதில் கடலை மாவு, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கினால் போதும். இப்போது ஸ்டப்பிங் ரெடி.
- 5
சப்பாத்தி மாவை தேய்த்து அதில் ரெடி பண்ணின மசாலாவை வைக்கவும். பிறகு ஓரங்களில் தண்ணீர் தடவி மடிக்கவும்.
- 6
மடித்து ஒட்டியதும் லேசாக அழுத்திவிடவும். பிறகு ஒரு ஃபோர்க் வைத்து ஓரங்களில் அழுத்தி விடவும்.
- 7
ரெடி பண்ணியதை தவாவில் போட்டு, 2நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஆயில் ஊற்றவும்.
- 8
இப்போது ரொம்ப ரிச்சான டேஸ்டில் பேசன் பராத்தா ரெடி.
- 9
அடுத்து சப்பாத்தி மாவை தேய்த்து, அதில் மசாலாவை வைத்து, ஒரு பகுதியை மட்டும் மடிக்கவும்.
- 10
பிறகு மீதி உள்ள பகுதியை கத்தியால் கீரவும்.
- 11
முழுவதும் கட் பண்ணியதும், மற்றொரு பகுதியின் மேல் தண்ணீர் தடவவும்.
- 12
அடுத்து படத்தில் உள்ளாவாறு மடிக்கவும். முழுதும் மடித்ததும் தவாவில் போடவும்.
- 13
திருப்பி போட்டு ஆயில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். இப்போது இரண்டு விதமான டிசைனில் பேசன் ஸ்டப்டு பராத்தா ரெடி நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஷாமி கபாப்


பெசராட்டு


மிண்ட் பராத்தா


பீச் சுண்டல்


முட்டைக்கோஸ் பராத்தா


மசாலா பூரி


கொத்து சப்பாத்தி (Kothu Chappathi Recipe in Tamil)


தக்காளி முட்டை தொக்கு


பூரி கிழங்கு


மட்டன் தம் பிரியாணி


ரோட் சைடு மஸ்ரூம் (Road side mushroom recipe in tamil)


ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)


ஸ்டீம்டு மசால் வடை


ஆனியன் பராத்தா


இம்யூனிட்டி பூஸ்டர்


முருங்கைக்கீரை சாம்பார்


காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு


புளியோதரை


மட்டன் ஆம்லெட்


சோயா கிரேவி


பச்சை பட்டாணி பொரியல்


காராகருணை மிளகு வறுவல்


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி


Tomato Briyani


சிக்கன் ரிங் சமோசா


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை


சேமியா எஃக் பிரியாணி


மணத்தக்காளி வத்தல் குழம்பு


போஹா வடை


ப்ராக்கோலி 65

கமெண்ட் (4)