சமையல் குறிப்புகள்
- 1
ஊளி மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பிறகு காஷ்மீர் சில்லி பவுடர், தனியாத்தூள், மஞ்சத்தூள், அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் எண்ணெய், மற்றும் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
- 2
அடுத்தது முப்பது நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். 30 நிமிடம் கழித்து கடாயில் எண்ணையை ஊற்றி, சூடு ஏற்ற வேண்டும். பிறகு மசாலாவில் ஊறிய மீன் துண்டுகளை எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை மீனின் இருபுறங்களையும் பொறிக்கக்கவும்.
- 3
ஊளி மீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
-
-
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14886740
கமெண்ட்