கடலைப் பருப்பு,உருளைக் கிழங்கு மசால்வடை (channadal,potato masala vadai)

கடலைப் பருப்பு,உருளைக் கிழங்கு மசால்வடை (channadal,potato masala vadai)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
உருளைக் கிழங்கை கழுவி தண்ணீரில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
- 3
பின்னர் மிக்ஸி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிகாயையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் ஊறவைத்த பருப்பு சேர்த்து அரைத்து, வெந்த உருளைக்கிழங்கு,உப்பு, நறுக்கிய மல்லி இலை, வெங்காயம் சேர்த்து
நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். - 5
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளை உருட்டி நடுக்கையில் வைத்து அழுத்தி காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான சத்தான கடலை பருப்பு, உருளைகிழங்கு மசால்வடை சுவைக்கத்தயார். எடுத்து ஒரு தட்டில் வைத்து சுவைக்கக் கொடுக்கவும்.
- 7
இந்த வடையில் வேக வைத்த உருளைகிழங்கு சேர்த்து
செய்துள்ளதால் மிகவும் மிருதுவாக மிகவும் வயதானவர்கள் கூட சுலபமாக சாப்பிட ஏதுவாக இருக்கும். - 8
இது ஒரு சிறந்த மாலை நேர ஸ்நாக்ஸ்.
Top Search in
Similar Recipes
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். Santhi Chowthri -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
-
-
-
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N
More Recipes
கமெண்ட் (6)