சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கப் அரிசி மாவுடன் ஒரு கப் தே. துருவல் ஒரு பெரிய. வெங்காயம் ஒரு பஹ மிளகாய் இருந்தது சேர்த்து கலக்கவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து இலேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொழுக்கட்டை களாக பிடித்து வைக்கவும்.
- 3
இறால் சுத்தம் செய்து உப்பு. மிளகாய் தூள் சிறிது சேர்த்து கலந்து சிறிதளவு எண்ணெயில் அரைப்பதற்கு பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றிஒரு பெ. வெங்காயம். ஒரு ப. மிளகாய் சேர்த்து வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பச்சை வாசனை போனதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கறி மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வந்ததும் கொழுக்கட்டை களை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- 6
அதில் பொரித்த இறாலையும் சேர்த்து நன்கு வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து தே. பால் ஒரு கப் சேர்த்து
அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். - 7
சுவையான இறால் சேர்த்து கொழுக்கட்டை தக்க டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் குருமா


மீன் கட்லெட்


ரோட்டுக்கடை (பருப்பில்லாத)சாம்பார்


#Np1


கல்யாண கறிக்குழம்பு


மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு


இறால் பெப்பர் ப்ரை


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு


மண்சட்டி மீன் குழம்பு


இறால் பிரியாணி


#Np1


காடை கிரேவி


தேங்காய் மசாலா பாவக்காய்


இனிப்புப்பால் பணியாரம்


இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


முட்டைக் கோஸ் பொரியல்


செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்


செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)


செட்டிநாடு மட்டன் Gravy


மோர்க்கூழ் (moor kol Recipe in TAmil)


புளியோதரை


ஸ்பிரவுட்ஸ் குருமா


மட்டன் தாளிச்சா


சிக்கன் குருமா#breakfast


இறால் குர்மா


சீப்பு முறுக்கு


#goldenapron3 #week10 மாங்காய் வெல்லம் பச்சடி


இறால் கிரேவி


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)

கமெண்ட்