சமையல் குறிப்புகள்
- 1
4 டம்ளர் தண்ணீரில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், மிளகு, இஞ்சி, துளசி இலைகள் சேர்க்கவும்
- 2
மிதமான தீயில் 5- 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 3
கொதித்து சாறு இறங்கியதும வடிகட்டி கொள்ளவும்
- 4
தேன் கலந்து சூடாக பருகவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity


ஃப்ரஷ் புதினா டீ (Fresh Mint Tea)
#Immunity


இஞ்சி எலுமிச்சை துளசி டி. (Inji elumichai thulasi tea recipe in tamil)
#arusuvai6 உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.


இஞ்சி தீயல்
#book #immunity


ஹெல்த் ட்ரிங்க்
#immunity#book


ஹெர்பல் துளசி டீ
#GA4# week 15 - herbal


மிளகு இஞ்சி கசாயம்
#Immunity


துளசி கற்பூரவள்ளி கஷாயம் (Thulasi karpoora Valli kashayam Recipe in tamil)
#immunity


வெள்ளை வெங்காயம் குருமா
#immunity


கொரோனா தடுப்பு பானம்
#immunity


Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது.


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.


எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.#immunity


சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.


தேங்காய்ப்பால் புலாவ் (Thenkai paal pulao recipe in tamil)
#coconut


Antibiotic Drink
#immunityபெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சாமான்களுடன் மேலும் சிறிது பொருட்கள் சேர்த்து சளி காய்ச்சல் வருவதை தடுக்க இந்த கஷாயத்தை செய்துள்ளேன்.


எதிர்ப்பு சக்தி பானம் | கசாயம்
#immunity


இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity


கருப்பட்டி காப்பி 🍵
#immunity #book


பாசிப்பயறு குருமா


கொரானா எதிர்ப்பு டீ (Immunity Tea Recipe in Tamil)
#immunity


துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)
இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4


பிரியாணி மசாலா(Homemade Briyani masala)
#home


இஞ்சி பூண்டு விழுது
#GA4


கற்பூரவல்லி துளசி மில்க் ஷேக்
#cookwithfriends


கேரட் தோசை🥕🥕🥕🥕
#book #immunity


Prawn biryani🍤🍤🍤


தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம்


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


இஞ்சி மல்லி காபி
#buddy1 #myfirstrecipe #immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14929625
கமெண்ட்