சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும் பச்சைமிளகாய் இரண்டாக வகுந்து வைக்கவும்
- 2
தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சீரகம் மிளகு ஒரு துண்டு பட்டை கசகசா மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பூண்டு சேர்த்து மைய அரைக்கவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கி வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 4
பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி காய்க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்
- 5
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய்யை ஊற்றி அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமி டத்திற்கு வதக்கவும் பிறகு வேக வைத்த காய்கறிகளை அதனுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான வெஜிடபிள் குருமா ரெடி
- 6
சப்பாத்திக்கும் விரட்டும் சூப்பரான காம்பினேஷன் வெஜிடபிள் குருமா
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்