தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கப் இட்லி அரிசி
  2. 1/4 கப் பச்சரிசி
  3. 1/2 கப் உளுந்து
  4. 1/4டீ ஸ்பூன் சீரக பொடி
  5. 1/4டீ ஸ்பூன் சுக்கு பொடி
  6. 1/4டீ ஸ்பூன் கோர கோர என்று பொடித்த மிளகு
  7. 1/4டீ ஸ்பூன் கடுகு
  8. 1/4டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. 1/2டீ ஸ்பூன் கடலை பருப்பு
  10. இஞ்சி சிறிய துண்டு
  11. 1 பச்சை மிளகாய்
  12. 1/2டே ஸ்பூன் தயிர்
  13. முந்திரி தேவையான அளவு
  14. கருவேப்பிலை
  15. உப்பு தேவையான அளவு
  16. 1டே ஸ்பூன் எண்ணெய்
  17. கொஞ்சம்பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இட்லி அரிசி,உளுந்து,பச்சரிசி சேர்த்து மாவு அரைத்து புளிக்க வைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

  2. 2

    தேவையான பொருள் அனைத்தையும் எடுத்து வைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு சேர்த்து கொள்ளவும்.உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    அத்துடன் இஞ்சி,கருவேப்பிலை,பச்சை மிளகாய்,முந்திரி சேர்த்து வதக்கவும்.பொன் நிறமானது அடுப்பை அனைத்து அதில் சீராக பொடி சேர்க்கவும்

  5. 5

    இப்போம் அதை மாவில் சேர்த்து கொள்ளவும் கூடவே சுக்கு பொடி,மிளகு சேர்த்து கலந்து

  6. 6

    உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்து கூடவே பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்

  7. 7

    இப்போம் கப்பில் எண்ணெய் தடவி மாவை அதில் ஊத்தி

  8. 8

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தி அதில் கப்பை வைத்து மூடி வேக வைத்து எடுக்கவும்

  9. 9

    சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes