எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. சிறிதளவுகல்பாசி
  2. 1மேசைக்கரண்டி சோம்பு தூள்
  3. 1 இன்ச் பட்டை
  4. 1 அன்னாசிப் பூ
  5. 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது கள்
  6. 2நறுக்கிய வெங்காயம்
  7. 2நறுக்கிய தக்காளி
  8. 3வேக வைத்த உருளைக்கிழங்கு
  9. 10 பச்சை மிளகாய்
  10. 1 கப் தேங்காய்
  11. 3 முந்திரி பருப்பு
  12. சிறிதளவுகருவேப்பிலை
  13. சிறிதளவுகொத்தமல்லி
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் தாளிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 மணி நேரம்
  1. 1

    காய்கறி எல்லாவற்றையும் நன்கு சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும் பின் மிக்ஸியில் பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு அகலமான கடாயில் எண்ணை ஊற்றி பின் மசாலாக்கள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும், வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    அரைத்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பின் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு கொதிக்கும் கொதிக்கும் குருமாவுடன் சேர்க்கவும், பின் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்

  5. 5

    பின் குருமாவுடன் சிறிதளவு கொத்தமல்லி தூவி ஸ்டவ்வை அணைத்து விட வேண்டும். சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமா சூப்பர் காம்பினேஷன், நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes