சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துகழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் பூண்டு வதங்கியவுடன் கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சிக்கனுடன் நன்கு கலந்து அதன் வாசனை நீங்கியவுடன் கரம் மசாலா அல்லது சிக்கன் மசாலா சேர்க்கவும்
- 5
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்து சிக்கன் வெந்தவுடன் இறக்கினால் அருமையான சுவையான சிக்கன் வறுவல் தயார் 😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் வருவல்
#vattaram #week14


பள்ளிபாளையம் சிக்கன் வருவல்
#vattaram


சிக்கன் வருவல்
#vattaram#week3


பள்ளிபாளையம் சிக்கன்
#vattaram


மட்டன் வருவல்
#vattaramWeek11


சிக்கன் வருவல்


சிக்கன் சுக்கா
#vattaram


சிக்கன் வருவல்


சிக்கன் கிரேவி
#vattaram week9


சிக்கன் வறுவல் (Chicken varuval recipe in tamil)
#wt1


சிக்கன் வருவல்
#vattaram#week3


சிக்கன் பிரியாணி
#vattaram


பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)
#wt2


நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.


ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken)


பெப்பர் சிக்கன் கிரேவி(pepper chicken gravy recipe in tamil)


சிக்கன் மிளகு வருவல்
#pepper


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
#BR


*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)


ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும்


சிந்தாமணி சிக்கன்
#vattaram


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


கிரீன் சிக்கன் வருவல் (Green chicken varuval recipe in tamil)


ஹீரோ சிக்கன் கிரேவி
#vattaram


மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள்.


கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil)


பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
#grand2


...சிக்கன் மசாலா
#kayalkitchen#myfavoriterecipes


பெப்பர் சிக்கன்(pepper chicken recipe in tamil)
#wt1


மட்டன் வருவல்
#vattaram11

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14964274
கமெண்ட்