பன்னீர் பட்டர் மசாலா தாபா ஸ்டைல்🥘🥘🧈🧈😋😋🤤🤤
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பட்டர் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
அது ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் வேறொரு பாத்திரத்தில் தண்ணீரை துண்டுகளாக்கி அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும் ஒரு கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து அதில் கலந்து வைத்த பன்னீரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்கவைத்து கொள்ள வேண்டும்
- 4
அதில் வதக்கிய பன்னீரை சேர்த்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு பன்னீரை நறுக்கி தூவி விடவேண்டும்
- 5
இந்த பனீர் பட்டர் மசாலாவை நாண் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.🥘🥘🧈🧈😋😋🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
-
-
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
-
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
-
More Recipes
கமெண்ட்